Map Graph

விராதனூர் அழுத கண்ணீர் ஆற்றிய ஈசுவரன் கோயில்

அழுத கண்ணீர் ஆற்றிய ஈசுவரன் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் விராதனூர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் சன்னதி வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது. மகா சிவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

Read article